PS New
முதலில் “Adobe Photoshop” ஐ open “ Doble Click” செய்யவும் . . மென்பொருள் திறந்ததும் அதன் interface இப்படித்தான் இருக்கும் . நான் “ Adobe Photoshop 201 9 ” பயன்படுத்துகிறேன் . “New Document” window 3 வழிகளில் open செய்யலாம் . 1. Home screen ல் “Ceate New” கொடுத்ததும் “ open ” செய்யலாம் . ஒருவேளை படம் 1.1 மாறி வரவில்லை என்றால் Ctrl+K(General)--> DisableHomeScreen(Tick) ஆகியிருக்கும் அதை untick-->OK கொடுக்கவும் . 2. File மெனுவிலிருந்து “New” கொடுத்ததும் “ open ” செய்யலாம் . 3. Ctrl+N shortcut கொடுத்ததும் “ open ” செய்யலாம் . New : File
📌 Pro Tip ❝
இந்த Tutorial-ஐ தொடங்கும் முன் தேவையான அனைத்து Files-ஐ Download செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
❞ மெனுவிலிருந்து கிளிக் “ New ” ஐ கிளிக் செய்தால் , “ New Document ” window