Header Ads Widget

Responsive Advertisement

PS New

 முதலில் “Adobe Photoshop”  openDobleClick” செய்யவும்.

 

மென்பொருள் திறந்ததும் அதன் interface இப்படித்தான்

 இருக்கும்நான் Adobe Photoshop 2019பயன்படுத்துகிறேன்.

 

 “New Document” window 3 வழிகளில் open செய்யலாம்.

1. Home screen ல் “Ceate New” கொடுத்ததும்openசெய்யலாம்ஒருவேளை படம்1.1 மாறி வரவில்லை என்றால் Ctrl+K(General)-->

DisableHomeScreen(Tick) ஆகியிருக்கும் அதை untick-->OKகொடுக்கவும்.

2. File மெனுவிலிருந்து “New” கொடுத்ததும்  openசெய்யலாம்.

3. Ctrl+N shortcut கொடுத்ததும்openசெய்யலாம்.

 

New:

 

File 

📌 Pro Tip
இந்த Tutorial-ஐ தொடங்கும் முன் தேவையான அனைத்து Files-ஐ Download செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
மெனுவிலிருந்து கிளிக் New ஐ கிளிக் செய்தால், New Document window open ஆகும்.அதில்Width & Height அளவு தரவும்.அதுமட்டுமில்ல inchesஎன்பது இருந்கும்உங்களுக்கு என்ன அளவு வேண்டுமோ inchesஎன்பதை கிளிக் செய்து “Dropdown” வரும் அதில் (Pixels/Centimeter/Millimeter) என மாற்றி கொள்ளலாம்.

 

Orientation அதாவது உயரமாக/அகலமாக வேண்டும் என்பதை குறிக்கும்.

     New Document கிளிக் செய்தவுடன் Width(5),Height(7)& Resolution(300 என்ற அளவுகள் Default” ஆக இருக்கும்.    இந்த iconஐ கிளிக் செய்ததும் உயரம் அகலமாக மாறிவிடும்,அகலம் உயரமாக மாறிவிடும்.தவறுதலாக அளவு கொடுத்து இருந்தால் மட்டும் இதை Tickசெய்யவும்.

Artboard - நீங்கள் “New Document”ல் உருவாக்கும் அளவிலேயே உருவாகும்,தேவையெனில் Enable(Tick)செய்து கொள்ளவும்.

அதிக்கபடியான பக்கங்களை ஒரே நேரத்தில் பார்ப்பதற்கு உதவும் பொதுவாக Designer-க்கு தேவையான ஒன்று எளிமையான வழி(Like Website,Mobile App)ஆகும்.

 

Resolution - படத்தின் Qualty ஐ குறிப்பது.pixelperInchஆக இருக்கும்.

For eg;

           72(ppi-Pixel Per Inch)for Monitor & Web View because viewing purpose only.

           Print 300ppi பொதுவாக போதும் (Baner & ID Card)) உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ வைத்து கொள்ளவும்.            கொள்ளவும்.

       ColorMode(மிக முக்கியமானது) -   RGB(Digital purpose அதாவது வெப்சைட்,MobileView).

       CMYK அதாவது Print எடுப்பதற்க்கு உதவும்.

8 bit ஆக இருக்கும் எதையும் மாற்ற வேண்டாம்.

Background Content - White/Black/Transparent(like Png image)அல்லது அந்த white boxஐ கிளிக் செய்து எந்த கலர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

Advanced Option - கலர் Mode மாற்றுவது. இந்த Option தொடாமல் இருப்பது நல்லது.

 

New Document உருவாக்கும்போது Artboard option Tickசெய்திருந்தால் அதன் பெயருடன் மேலே வரும்.இல்லைஎனிகல் பெயர் வராது.

 

 

 

New Documentகொடுத்தபிறகு இப்படிதான் இருக்கும்.

 

எப்போதாவது புதிய Document உருவக்கனாலும் சரி அல்லது image open பண்ணலும் சரி Background lock உடன் இருக்கும்.lock ஐ single கிளிக செய்தால் lock போய்விடும்.அதற்குமேல் நீங்கள் எது வேண்டுமானாலும் Editசெய்யலாம.அனால் New layerபோட்டு அதில் எடிட்செய்வதே சிறந்தது.எல்லாம் தனித்தனி layer ஆக இருந்தால் Editingல் எந்த பிரச்னையும் இருக்காது இல்லையெனில் Transform/Colorசெய்தால் Background ம் சேர்ந்துவிடும்.

Lock Remove செய்தல தான் நீறைய option உபயோகிக்க முடியும்.

For eg;

   Opacity,Fill,Blend Mode,Covert to Smart object & Blending Options இது போன்றவை.

 

“Adobe Photoshop” ல்New Document உருவாக்கும்போது பொதுவாகவேPreset ல் இருக்கும் படத்தில் உள்ளவாறு ஒன்றன்பின் ஒன்றொன்ராக கிளிக் செய்து உங்களுக்கு என்ன அளவில் வேண்டுமோ அதை singleகிளிக் செய்து அளவுகளை மாற்றலாம்.அளவுகள் சரியாக இருந்தால் Double Clickசெய்யலாம்(பொதுவாக ஒரு அளவின் Resolutionசரியாக இருக்கும் தேவையெனில்    மாற்றிகொள்ளலாம்.

 

உங்களுக்கு வேண்டுமெனில் new Presetநீங்களே உருவாக்கலாம்,என்ன அளவுகளை வேண்டுமோ Width&Heightல் உள்ளிட்டு கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சேமித்து கொள்ளலாம்.சேமித்த பின் savedஎன்ற Tabல் இருக்கும்.முதலில் 1  iconஐ கிளிக் செய்தால்  2  window வரும் அதில் என்ன பெயர் வேண்டுமோ உள்ளிடவும்.

 

 

நான் இப்போது xz என்ற வார்த்தையை உள்ளிட்டு சேமிக்கிறேன்.எப்பொதும் savedTab ல் இருக்கும்,எப்போது வேண்டுமானாலும் Singleகிளிக்செய்து பயன்படுத்தலாம்.

 

Rate this post:
5★

ரேட்டிங் மற்றும் கருத்துக்களை எழுத லாகின் செய்யவும்

Post a Comment

0 Comments