Posts

Open Bridge

Photoshop Tuts
Open As: Open as என்பது மிக முக்கியமான “option”. ‘Photoshop’ல் open கொடுக்காமல் ‘open as’கொடுத்து ஒரு imagefile ஐ திறக்கலாம். திறக்கப்பட முடியாத
Info Title
image file திறக்கலாம்.அதாவது மஞ்சள் நிறத்தில் ‘HilightedArea’ படத்தில் காட்டியிருப்பது
போல் ‘fileformat’ல் திறக்கவும். For Eg: ஒரிஜினல் இமேஜ் ‘.jpeg’ஆக இருக்கும்



 பட்சத்தில் தவறுதலாக ‘.png’ என்ற extension ல் மாற்றம் செய்திருந்தால் அப்போது ‘open as’ கொடுக்கலாம். Browse as Bridge: Adobe Photoshop’ல் கிளிக் செய்தவுடன் அதன் ‘interface’இப்படித்தான் இருக்கும்.பொதுவாக ‘photographer/Designer’ க்கு தேவையான ஒன்று.’image’ஐ வரிசைபடுத்தவும்(organise),பெயர் மாற்றவும்(Rename),அளவுகளை மாற்றவும் (Resize)ஒரே நேரத்தில் செய்ய உதவும்..ஒரு படத்தை ‘open’செய்யாமலே ‘complete details’பார்க்க முடியும்,அதனை ‘Metadata’ என்று சொல்லுவார்கள்.இதனால் நேரம் மிச்சமாகும். உள்ள ‘option’களை பற்றி பாப்போம்.இது ‘Adobe Photoshop’உடன் தொடர்புடையது.’Photos’Manage பன்னுவதற்கு Powerful ஆன software.அதன் Application interface இப்படித்தான் இருக்கும். அதில் உள்ள Menubar பற்றி வரிசையாக பாப்போம். 1. File 2. Edit 3. View 4. Stacks 5. Label 6. Tools 7. Window 8. Help இதில் உள்ள Sub-optionsபற்றி பாப்போம்\ 1. File New Folder Open Open With Rename Batch Rename Place in Photoshop Get Photos from Camera Import iles Close Window 2. Edit Undo/Redo Cut Copy Paste Preferences Keyboard Shortcuts

Was this post helpful? / இந்த பதிவு உங்களுக்கு உதவியதா?

Post a Comment

Please Subscribe