Header Ads Widget

Responsive Advertisement

Photoshop Export As

 Quick Export as PNG:

 

Export என்பது image ல் Editingவேலை முடிந்தபிறகு அதை save செய்யும் வழி தான் Export option.

பல வழிகளில் Exportசெய்யலாம் அதில் ஒன்றுதான் Quick Export as PNGஇதை கிளிக் செய்ததும் save செய்ய சொல்லி கேட்கும்,என்ன filename & எந்த folder ஐ தேர்வு செய்கிறீர்களோ அங்கே Export செய்யலாம்.


 

 

Highlight 1 என்ற இடத்தில உங்களுக்கு விருப்பமான பெயர்(அதாவது பொதுவாக அதில் உள்ள file ,முதலிலேயே save செய்யாமல் இருந்திருந்தால் Untitled1.pngஎன்று காட்டும் ,save செய்திருந்தால் அந்த filename காட்டும்,save செய்த filename.png என்றே காட்டும்)மற்றும் Highlight  2 என்ற இடத்தில drive/folder தேர்வு செய்து export(save) செய்யவும்.தேவையெனில் New Foldercreate செய்து கொள்ளலாம்.Highlight 3 என்ற இடத்தில் கிளிக் செய்யலாம்.அனைத்து வேலையும் முடிந்தபிறகு Highlight 4 என்ற இடத்தில் கிளிக் செய்து save செய்யலாம்.

Save செய்யும்போது filename.png (.png(extension)என்று கொடுக்க தேவையில்லை)ஆனால் PNG ஆகவே save ஆகும்.

 

Export As

  Export As என்பது Editingfile ஐ வேலை செய்து முடித்தபிறகு save செய்வதாகும். .jpg or .png or .svg or .gif இதுபோல் formatகளில் save செயாயலாம்.அதனுடைய interfaceஇப்படித்தான் இருக்கும்.

 

 

 

Hilight 1 என்ற இடத்தில் என்ன formatவேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.

 

 

Png-Background Transparentஆக இருக்கும்.

JPEG-Background Whitecolorஆக இருக்கும் மற்றும் image quality வரும்.

 

 

 

 

 

 

Hilight 2  என்ற இடத்தில் +icon இருக்கும் அதை கிளிக் செய்தால், இருக்கும் அளவை விட பாதி அளவு (படத்தின் அளவு)குறைந்து விடும்.(எடுத்துகாட்டாக 500kb என்றால்  250kb ஆக அதே மாற்றிவிடும்.நீங்கள் எங்கேயும் சென்று filesizeகுறைக்க தேவையில்லை.நான் உதாரணத்திற்கு halfஎன்றுsuffix ல்  பெயர் வைத்துள்ளேன்.அதே qualityஉடன் சிறிய size save ,suffix என்பது பெயர் பின்னால் வரும் பெயர்,அதாவது (Untitled-2 half.png).இப்படி தானாகவே (Automaic)saveசெய்து கொள்ளும்.

Hilight 3  என்ற இடத்தில் கிளிக் செய்து என்ன formatல் export செய்யபோகிறீர்கள் என்று தேர்வு செய்யவும்.

Hilight 4  என்ற இடத்தில் Transparencyபொதுவாக tickஆகியிருக்கும் அதைuntickசெய்துவிட்டால் image ண் பின்னாடி white கலர் தெரியும்,அதற்கு jpeg ஆகவே save செய்து விடலாம்.

 

Hilight 5  என்ற இருக்கும் option ஐ கிளிக் செய்தால் ,இருக்கும் அளவை விட பாதி அளவு (படத்தின் அளவு)குறைந்து விடும்.(எடுத்துகாட்டாக 500kb என்றால்  250kb ஆக அதே மாற்றிவிடும்.ஆனால் படத்தின் qualityகுறையாது.

HIlight 6&7  என்ற இருக்கும் option ஐ கிளிக் செய்தால், படத்தின் அளவுகளை மாற்றி அமைக்கலாம்.உதாரணமாக ImageSize(படத்தின் அளவு) ல்  width:336px லிருந்து width:400px ஆக மாற்றியுள்ளேன்(Height automatic ஆக மாறிவிடும்,அதற்குத்தான் background ல் transparent ஆக  தெரிகிறது.

 

 

 

 

 

 

 

 

 

நீங்கள் கீழே அளவை (Hilight 14)Statusbar ல் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

Hilight 8 Scale பொதுவாக 1௦௦% இருக்கும் அதை அதிகமாக கொடுக்கும்போது படத்தின் அளவு அதிகமாகும்,குறைவாக கொடுத்தால் படத்தின் அளவு குறையும்.எது வேண்டும் என்பதை உறுதி செய்து கொடுக்கவும்.

Resample:Bicubic Sharperகொடுத்தால் படத்தை scale down;செய்தால் qualityகுறையாது.இதவே தேர்வு செய்யவும் ரொம்ப நல்லது.

For eg:

 

 

     படம் 1

 

 

 

 

 

 

படம் 2

Hilight 9&10  Canvas size(Document அளவு) ல்  width:336px லிருந்து width:400px ஆக தானாகவே மாறிவிடும்.Width&Height ஒரு இடத்தில் கொடுத்தால் போதும் 2 இடத்திலும் படத்திற்கு ஏற்றவாறு அதாகவே(Automatic)ஆக மாறிவிடும்.

Hilight 11 Reset கொடடுத்தால் Canvassize அளவு நீங்கள் கொடுத்த அளவு போய்விட்டு Document அளவு என்ன இருந்ததோ அது வந்துவிடும்.

Hilight 12 Metadataஎன்பது படத்தின் details(அதாவது நீங்கள் File-->file info வில் கொடுத்திருக்கும் CopyRight and contactinfoஎதாவது கொடுதிருந்தால் அதை தேர்வு செய்யலாம்,file உடன் இணைத்து விடலாம்.

 

 

Hilight 13 convert to sRGBtick செய்திருந்தால் கலர் மாறாமல் இருக்கும்.

 

 

      Embeded color Profiletick செய்தால் படத்தின் கலர் துல்லியமாக இருக்கும்.

 

 

 

 

 

அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ExportAllகொடுக்கலாம்.

 

 

Export Preference :

 

Export Preference என்பது ஒரு file Quick Export as jpg/png/gif/svg வேகமாக export செய்ய பயன்படுகிறது.அதற்கு முதலில் File-->Export-->Export Preference செல்லவும்.

 

Default ஆக Quick Export Format: PNG என்றுதான் இருக்கும். Hilight 1 என்ற இடத்தை கிளிக் செய்தால் jpg/png/gif/svg options எல்லாம் வரும்

 

 

 PNG  தேர்வு செய்தால் Transparency(background ல் ஏதும் இருக்காது) tick background வேண்டும் எனில் untick செய்யவும்.

Smaller File(tick ஆகியிருந்தால்) என்றால் ஆல்ரெடி இருக்கும் அளவைவிட பாதியாக குறையும்.

JPG-Background வேண்டும் எனில் தேர்வு செய்யவும்.

GIF-படத்தில் Animation(எதாவது நகர்வது போன்று சிறிய வீடியோ)எதாவது பயன்படுதிருந்தால் தேர்வு செய்யவும்.

SVG-லோகோ,icon மாதிரி ஆக export செய்ய வேண்டும் எனில் இதை தேர்வு செய்யவும்.

 

 

 

 

Quick Export  Location:

Ask where to export every time- ஒவ்வொரு தடவையும் Quick Export as jpg/png/gif/svg எங்க export செய்ய வேண்டும் என்று கேட்கும்.

Export files to an asset folder to the current document-தானாகவே asset என்ற பெயரிலும் filename உடன் folder create செய்து அதற்குள் export செய்து விடும்.

 

 

 

 

 

அடிக்கடி export செய்பவராக இருக்கும் பட்சத்தில்,Layer Panelல் எந்த file வேண்டுமோ அந்த file RightClickசெய்தால் ‘Quick Export to  jpg/png/gif/svg

 

 

என்று இருக்கும் அதை கொடுத்தால் போதும் ,அதே folder போட்டு file ல் உள்ள content எல்லாம் தனி தனி layer ஆக export செய்துவிடும்.

ஒரு கிளிக் செய்தால் மட்டும் போதுமானது ,வேலை சுலபம்/நேரம் மிச்சமாகும்.

 

 

 

 

Metadata:

     ‘None’ என்பதை தேர்வு செய்யவும் None மற்றும் Copyright and contact info வரும் தேவையெனில் Copyright and contact info(More Details) அந்த file ல் இருந்தால்மட்டும் மட்டும் தேர்வு செய்யவும்.

ConvertsRGB tick ஆகியிருந்தால் online ல் நிறம் மாறாமல் தெரிவதற்கு பயன்படுகிறது.

Rate this post:
5★

ரேட்டிங் மற்றும் கருத்துக்களை எழுத லாகின் செய்யவும்

Post a Comment

0 Comments