Header Ads Widget

Responsive Advertisement

Photoshop Introduction

அடோப் போடோஷோப்(Adobe Photoshop) என்பது Image Editing மென்பொருள்(Software)&Raster based (pixel),இதை பயன்படுத்தி ஒரு படத்தை எப்படி வேண்டுமாலும் Editசெய்யலாம்.இருப்பதை இல்லாமல் செய்வதும்,இல்லாததை இருப்பதாக செய்வது இந்த மென்பொருளில் செய்யலாம்.இது புகைப்பட நண்பர்களுக்கு அதிகம் பயன்படும்,சாதாரண மக்களுக்கும்படம் நன்றாக இருப்பதற்கும்,படத்தில் நிறைய விஷயம் Add செய்வதற்கும் இந்த மென்பொருள் பயன்படும்.படம் மட்டும் செய்யவேண்டியதில்லை,Flex,Visiting card(id card),Notice,Wedding Album இதுபோன்று இன்னும் பலவற்றை(Design) செய்ய பயன்படுகிறது.

அதற்கு முதலில் Pixel என்றால் என்ன என்று தெரிய வேண்டும்,

 

 

 

What is PIXEL?

   சிறு சிறு புள்ளிகள் சேர்ந்ததுதான் ஒரு pixel,(அதாவது சிறிய சிறியகட்டங்களாக சதுர வடிவில் இருக்கும்)ஒவ்வொரு படத்திலும் இருக்கும்,படத்தை zoom செய்து பார்த்தால் Pixelatte ஆவதை நன்றாக பார்ப்பீர்கள் அதை வைத்து Low qualityஎன்பதை முடிவு செய்யலாம். ஒவ்வொரு படத்திலும் RGB(சிவப்பு,பச்சை,ஊதா)or CMYK(Cyan,Meganta,Yellow,Black) values இ்தெல்லாம் செர்ந்துந்தான் படமாக உருவாகும்,ஒவ்வொரு pixel லிலும் ஒவ்வொரு color  இருக்கும்,படத்தில் இருக்கும் கோடிகணக்கான PIXEL சேர்ந்ததுதான் ஒரு image.

   Resolution(முக்கியமானது)-படத்தின் தரத்தை குறிப்பது.

             72(ppi)-low quality

3௦௦(ppi)-better quality

PPI-Pixel Per Inch(அதாவது ஒரு இன்ச்கு(Inch) இத்தனை pixel என்று அர்த்தம்.

உங்கள் குறிப்பை இங்கே எழுதுங்கள்.

 

Design-உங்களின் Creative Idea படத்தின் மூலமாக சொல்வது தான்.உங்களின் வித்தியாசமான யோசனையை பொருத்துதான் Result இருக்கும்,அந்த யோசனையை செய்வதற்கு ஒரு கருவி அடோப் போடோஷோப்(Adobe Photoshop).

   குறிப்பு:Design க்கு எல்லையே இல்லை.

 

அடோப் போட்டோஷோப்(Adobe Photoshop) முழுக்க முழுக்க Layerbase பண்ணிதான் வேலை செய்யும்,அதனால் layer Panelஐ நன்றாக புரிந்து கொண்டாலே அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)Easy தான்.இதில் நிறைய option இருக்கிறது கற்றுகொள்வற்கு அத்தனையும் ஒவ்வொரு ஒவ்வொரு POSTலையும் பாப்போம்,அடோப் போடோஷோப்(Adobe Photoshop)versions நிறைய version இருக்கிறது,ஆனால் ஒவ்வோம் edition லையும் Tools மற்றும் option கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறுபடும் , version அதிகரிக்க அதிகரிக்க அதனுடை பயன்கள் அதிகமாகின.

 

எப்போதும் அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)தனது சொந்த format ஆன .psd(Photoshop Document) format ல் தான் save ஆகும்.புதிய Document உருவாக்கினாலும் அல்லது எதாவது image ஐ open செய்தாலோ அதன் முதல் layer Background with lock உடன் எடுத்துக்கொள்ளும்,


‘Lock’ இருந்தால் எந்த edintng ம் செய்ய முடியாது,lock’ Remove செய்ய lock மேல் Double Clickசெய்யவும்,CC version ல singleclickசெய்தாலே போதும்.

 

 

 

 

 

 

 

Versions History(பதிப்புகள் வரலாறு):

 

 

 

அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)ல் தெரிந்து கொள்பவை:

1. Layer Management+Layer Mask

2. Selection

3. Color Correction

அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)அதன் interfaceஐ பற்றி பாப்போம்,

1.Menu bar:

 

2. Option Bar:

 

3. Tool Bar:

   

4. Panel Window:

   

Rate this post:
5★

ரேட்டிங் மற்றும் கருத்துக்களை எழுத லாகின் செய்யவும்

Post a Comment

0 Comments