Phtoshop Open Document

Photoshop Tuts
Open (Ctrl+O):

“Open” என்பது ஒரு Fileஐ திறப்பது.அதாவது .jpg/.png என்ற extension இருக்கும் File ஐ திறப்பதாகும்.ஆல்ரெடி சேமித்து வைத்திருக்கும் file/Downloaded file ஐ திறப்பது.அதாவது .psd extension ல் இருக்கும் file ஐ திறப்பது.பொதுவாக.psd extension ல் தான்saveஆகும் ஒவ்வொரு நேரமும் மென்பொருளை திறக்கும்போதும் எதாவது imageல் மாற்றம் செய்து save செய்தால் .psd extension ல் தான் saveஆகும்,அந்த file ஐ திறக்க உதவும்.  

 “open” window 4 வழிகளில் open செய்யலாம்.

1.Home Screen      2. File-->open/ 3.Ctrl+O              4.Drag&Drop

 

 

1.Home screen ல் “open”செய்யலாம். ஒருவேளை படம்1.1 மாறி வரவில்லை என்றால் Ctrl+K(General)-->

Disable HomeScreen(Tick) ஆகியிருக்கும் அதை untick-->OKகொடுக்கவும்.

Recommended,untick ஆகியிருப்பதே நல்லது,ஏனெனில் Photoshop கொஞ்சம் speed ஆக இருக்கும்.

 

2.File மெனுவிலிருந்து  “open”செய்யலாம்.

3.Ctrl+O shortcut கொடுத்ததும்“open”செய்யலாம்.

4.”Drag&Drop” செய்தும் open பண்ணலாம்.அப்படி Drag&Dropசெய்யும்போது ஆல்ரெடிCreated Document/Open file ல் அதே Document or imageகுள்ளேயே விட்டால் SmartObjectஆக openஆகும்(SmartObject பற்றி பின்பு பாப்போம்),Dragசெய்து Tabல விடலாம் or Layer பேனல்ல் விட்டால் தனிtabல் தனி file ஆகopen ஆகும்(ஆனால் தனி Tabல் open ஆகும்போது Smart Objectஇல்லாமல் with lockஉடன் Open ஆகும்.

 

குறிப்பு:Drag&Drop(இழுத்து)செல்வதற்கு பதில்,Drag&Drop செய்யும்போது,கொஞ்சமாக Drag செய்து      கொடுத்துகொண்டே எந்த softwareல் வேண்டுமோ அங்கே Drop செய்யவும்,சீக்கிரம் வேலை முடியும்(நேரம் மிச்சமாகும்).

எனக்கு தெரிந்தவரை பகிர்ந்துகொள்கிறேன் ,படிப்பவருர்களுக்கு எதாவது தெரிந்ததை சொல்லாமல் இருந்தால்.அதை Commentல்  பகிரவும் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

 

Multiple Document open:

    எந்தெந்த file வேண்டுமோ     கீயை அழுத்திகொண்டே இருக்க வேண்டும் தேவையான file select செய்யவும். அதற்குமேல்     கீயை விட்டுவிட்டு openசெய்யலாம் அல்லது Enterசெய்யலாம்.இப்போது 1 லிந்து 10 files வரை open செய்ய வேண்டும் என்றால் அப்போது          கீயை அழுத்திகொண்டே

 

தேவையான files களை open செய்யலாம்.இதனால் வேலை/நேரம் மிச்சமாகும்.

 

Smart Object:

 

 

 Smart Object என்பது :Non-Destrctive)method .அதாவது இது நேரடியாக எடிட்செய்ய முடியது.ஆனால் image scaleup/ச்காலேடோவ்ன் செய்தால் அதனுடைய quality குறையாது/Pixelate ஆகாதுரொம்ப பாதுகாப்பாக இருக்கும்.

அப்படி editசெய்ய வேண்டும் என்றால் அந்த image open செய்து Layer panelல் உள்ள

    இந்த icon Double Clickசெய்தால் திருப்பி ஒன்னொரு ‘’window Editing Mode ‘open ஆகும் அதில் editசெய்து save(Ctrl+S)செய்யவும்.

Was this post helpful? / இந்த பதிவு உங்களுக்கு உதவியதா?

1 comment

  1. Photoshop Tuts
    Photoshop Tuts
    hwlllllllo
Please Subscribe