Phtoshop Open Document

Photoshop Tuts
Open (Ctrl+O):

“Open” என்பது ஒரு “File”ஐ திறப்பது.அதாவது “.jpg/.png” என்ற extension இருக்கும் File ஐ திறப்பதாகும்.ஆல்ரெடி சேமித்து வைத்திருக்கும் “file/Downloaded file” ஐ திறப்பது.அதாவது “.psd” extension ல் இருக்கும் file ஐ திறப்பது.பொதுவாக”.psd” extension ல் தான்“save”ஆகும் ஒவ்வொரு நேரமும் மென்பொருளை திறக்கும்போதும் எதாவது “image”ல் மாற்றம் செய்து ‘save” செய்தால் ”.psd” extension ல் தான் “save”ஆகும்,அந்த file ஐ திறக்க உதவும்.  

 “open” window 4 வழிகளில் open செய்யலாம்.

1.Home Screen      2. File-->open/ 3.Ctrl+O              4.Drag&Drop

 

 

1.Home screen ல் “open”செய்யலாம். ஒருவேளை படம்1.1 மாறி வரவில்லை என்றால் Ctrl+K(General)-->

Disable HomeScreen(Tick) ஆகியிருக்கும் அதை untick-->OKகொடுக்கவும்.

Recommended,untick ஆகியிருப்பதே நல்லது,ஏனெனில் Photoshop கொஞ்சம் speed ஆக இருக்கும்.

 

2.File மெனுவிலிருந்து  “open”செய்யலாம்.

3.Ctrl+O shortcut கொடுத்ததும்“open”செய்யலாம்.

4.”Drag&Drop” செய்தும் open பண்ணலாம்.அப்படி “Drag&Drop”செய்யும்போது ஆல்ரெடி”Created Document/Open” file ல் அதே “Document or image”குள்ளேயே விட்டால் “SmartObject”ஆக “open”ஆகும்(“SmartObject” பற்றி பின்பு பாப்போம்),”Drag”செய்து “Tab”ல விடலாம் or Layer பேனல்”ல் விட்டால் தனி”tab”ல் தனி file ஆக“open” ஆகும்(ஆனால் தனி “Tab”ல் open ஆகும்போது “Smart Object”இல்லாமல் with “lock”உடன் “Open” ஆகும்.

 

குறிப்பு:Drag&Drop(இழுத்து)செல்வதற்கு பதில்,Drag&Drop செய்யும்போது,கொஞ்சமாக Drag செய்து “    ” கொடுத்துகொண்டே எந்த ‘software’ல் வேண்டுமோ அங்கே Drop செய்யவும்,சீக்கிரம் வேலை முடியும்(நேரம் மிச்சமாகும்).

எனக்கு தெரிந்தவரை பகிர்ந்துகொள்கிறேன் ,படிப்பவருர்களுக்கு எதாவது தெரிந்ததை சொல்லாமல் இருந்தால்.அதை “Comment”ல்  பகிரவும் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

 

Multiple Document open:

    எந்தெந்த ‘file’ வேண்டுமோ     கீயை அழுத்திகொண்டே இருக்க வேண்டும் தேவையான file ஐ select செய்யவும். அதற்குமேல்     கீயை விட்டுவிட்டு ‘open’செய்யலாம் அல்லது ‘Enter’செய்யலாம்.இப்போது 1 லிந்து 10 files வரை open செய்ய வேண்டும் என்றால் அப்போது          கீயை அழுத்திகொண்டே

 

தேவையான ‘files’ களை ‘open’ செய்யலாம்.இதனால் வேலை/நேரம் மிச்சமாகும்.

 

Smart Object:

 

 

 Smart Object என்பது :Non-Destrctive)method .அதாவது இது நேரடியாக ‘எடிட்’செய்ய முடியது.ஆனால் image ஐ ‘scaleup/ச்காலேடோவ்ன் செய்தால் அதனுடைய ‘quality’ குறையாது/’Pixelate’ ஆகாதுரொம்ப பாதுகாப்பாக இருக்கும்.

அப்படி ‘edit’செய்ய வேண்டும் என்றால் அந்த image ஐ open செய்து ‘Layer panel’ல் உள்ள

    இந்த icon ஐ ‘Double Click’செய்தால் திருப்பி ஒன்னொரு ‘’window’ Editing Mode ‘open’ ஆகும் அதில் ‘edit’செய்து ‘save(Ctrl+S)’செய்யவும்.

Was this post helpful? / இந்த பதிவு உங்களுக்கு உதவியதா?

1 comment

  1. Photoshop Tuts
    Photoshop Tuts
    hwlllllllo
Please Subscribe