Photoshop Laers /1Layer Panel: Layer Panel ஐ நன்றாக புரிந்து கொண்டால் Adobe Photoshop பாதி கற்றுகொவீர்கள் இதில் நிறைய option இருக்கிறது , எதுக்கு எது பயன்படும் என்று தெளிவாக Example படத்துடன் கூறியுள்ளேன் ( இந்த option எல்ல்லாம் எதுக்கு என்று தெரியாமலே போய்விடும் ). அதற்குத்தான் பெரிய Topic ஆக இருக்கிறது , சும்மா கடமைக்கு சொல்லாமல் , விளக்கமாக கூறியுள்ளேன் . Layer Panel என்பது அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop) ன் இதயம் என்று சொல்லலாம்.ஏனெனில் முழுக்க முழுக்க layer base பண்ணிதான் work ஆகும்,layer arrangement(வரிசைப்படுத்துவது)ரொம்ப ரொம்ப முக்கியம்,புதிய file create செய்தவுடன் ‘Background with lock’ உடன் layer panel ல் தோன்றும் மற்றும் lock ‘remove’செய்தால் தான் எந்த எடிட்டிங் work ம் மற்றும் layer right click ல் நிறைய option வரும், (lock ன் மீது single or double click (version ஐ பொறுத்து மாறுபடும்) செய்தால் ‘lock remove’ஆகிடும். layers அனைத்தும் எப்போதும் க்ழிருந்து தான் மேல் வரிசையில் இருக்கும்.அது layer வேணாலும் இருக்கலாம்( Tex/shape/Smart object/Adj.layer) . குறிப்பு:படத்தை open செயததும் எப்போதும் Duplicate(Ctrl+J)எடுத…