Photoshop Introduction

photoshop introduction,photoshop intro,photoshop start up,photoshop important
Photoshop Tuts
Photoshop Introduction
அடோப் போடோஷோப்( Adobe Photoshop) என்பது ‘ Image Editing மென்பொருள்(Software)&Raster based (pixel),இதை பயன்படுத்தி ஒரு படத்தை எப்படி வேண்டுமாலும் ‘ Edit ” செய்யலாம்.இருப்பதை இல்லாமல் செய்வதும்,இல்லாததை இருப்பதாக செய்வது இந்த மென்பொருளில் செய்யலாம்.இது புகைப்பட நண்பர்களுக்கு அதிகம் பயன்படும்,சாதாரண மக்களுக்கும்படம் நன்றாக இருப்பதற்கும்,படத்தில் நிறைய விஷயம் Add செய்வதற்கும் இந்த மென்பொருள் பயன்படும்.படம் மட்டும் செய்யவேண்டியதில்லை,Flex,Visiting card(id card),Notice,Wedding Album இதுபோன்று இன்னும் பலவற்றை(Design) செய்ய பயன்படுகிறது. அதற்கு முதலில் Pixel என்றால் என்ன என்று தெரிய வேண்டும், What is PIXEL? சிறு சிறு புள்ளிகள் சேர்ந்ததுதான் ஒரு pixel,(அதாவது சிறிய சிறியகட்டங்களாக சதுர வடிவில் இருக்கும்)ஒவ்வொரு படத்திலும் இருக்கும்,படத்தை ’ zoom ’ செய்து பார்த்தால் Pixelatte ஆவதை நன்றாக பார்ப்பீர்கள் அதை வைத்து ‘ Low quality ’ என்பதை முடிவு செய்யலாம். ஒவ்வொரு படத்திலும் RGB(சிவப்பு,பச்சை,ஊதா)or CMYK(Cyan,Meganta,Yellow,Black) values இ்தெல்லாம் செர்ந்துந்தான் படமாக உருவாகும்,ஒவ்வொரு pixel லிலும் ஒவ்வொரு colo…