Phtoshop Open Document

Photoshop Tuts
Phtoshop Open Document
Open (Ctrl+O): “Open” என்பது ஒரு “ File ” ஐ திறப்பது . அதாவது “ .jpg/.png ” என்ற extension இருக்கும் File ஐ திறப்பதாகும் . ஆல்ரெடி சேமித்து வைத்திருக்கும் “ file/Downloaded file ” ஐ திறப்பது . அதாவது “ .psd ” extension ல் இருக்கும் file ஐ திறப்பது . பொதுவாக ” .psd ” extension ல் தான் “ save ” ஆகும் ஒவ்வொரு நேரமும் மென்பொருளை திறக்கும்போதும் எதாவது “ image ” ல் மாற்றம் செய்து ‘ save ” செய்தால் ” .psd ” extension ல் தான் “ save ” ஆகும் , அந்த file ஐ திறக்க உதவும் .   “open” window 4 வழிகளில்  open செய்யலாம் . 1.Home Screen      2. File-->open/ 3.Ctrl+O              4.Drag&Drop 1.Home screen ல் “open” செய்யலாம் . ஒருவேளை படம் 1.1 மாறி வரவில்லை என்றால்  Ctrl+K(General)--> Disable HomeScreen(Tick) ஆகியிருக்கும் அதை  untick-->OK கொடுக்கவும் . Recommended,untick ஆகியிருப்பதே நல்லது , ஏனெனில் Photoshop கொஞ்சம் speed ஆக இருக்கும் .

1 comment

  1. Photoshop Tuts
    hwlllllllo