Photoshop Export As

Photoshop Tuts
Photoshop Export As
Quick Export  as PNG : Export என்பது image ல் ‘ Editing ’ வேலை முடிந்தபிறகு அதை save செய்யும் வழி தான் ‘ Export ’ option. பல வழிகளில் ‘ Export ’ செய்யலாம் அதில் ஒன்றுதான் ‘ Quick Export as PNG ’ இதை கிளிக் செய்ததும் save செய்ய சொல்லி கேட்கும் , என்ன filename & எந்த folder ஐ தேர்வு செய்கிறீர்களோ அங்கே Export செய்யலாம் . Highlight 1 என்ற இடத்தில உங்களுக்கு விருப்பமான பெயர் ( அதாவது பொதுவாக அதில் உள்ள file , முதலிலேயே save செய்யாமல் இருந்திருந்தால் ‘ Untitled1.png ’ என்று காட்டும் ,save செய்திருந்தால் அந்த filename காட்டும் ,save செய்த filename.png என்றே காட்டும் ) மற்றும் Highlight 2 என்ற இடத்தில ‘ drive/folder ’ தேர்வு செய்து export(save) செய்யவும் . தேவையெனில் ‘ New Folder ’ create செய்து கொள்ளலாம் . Highlight 3 என்ற இடத்தில் ‘ கிளிக் ‘ செய்யலாம் . அனைத்து வேலையும் முடிந்தபிறகு Highlight 4 என்ற இடத்தில் ‘ கிளிக் ’ செய்து save செய்யலாம் .