Info Title
image file திறக்கலாம்.அதாவது மஞ்சள் நிறத்தில் ‘HilightedArea’ படத்தில் காட்டியிருப்பது
பட்சத்தில் தவறுதலாக ‘.png’ என்ற extension ல் மாற்றம் செய்திருந்தால் அப்போது ‘open as’ கொடுக்கலாம்.
Browse as Bridge:
Adobe Photoshop’ல் கிளிக் செய்தவுடன் அதன் ‘interface’இப்படித்தான் இருக்கும்.பொதுவாக ‘photographer/Designer’ க்கு தேவையான ஒன்று.’image’ஐ வரிசைபடுத்தவும்(organise),பெயர் மாற்றவும்(Rename),அளவுகளை மாற்றவும் (Resize)ஒரே நேரத்தில் செய்ய உதவும்..ஒரு படத்தை ‘open’செய்யாமலே ‘complete details’பார்க்க முடியும்,அதனை ‘Metadata’ என்று சொல்லுவார்கள்.இதனால் நேரம் மிச்சமாகும். உள்ள ‘option’களை பற்றி பாப்போம்.இது ‘Adobe Photoshop’உடன் தொடர்புடையது.’Photos’Manage பன்னுவதற்கு Powerful ஆன software.அதன் Application interface இப்படித்தான் இருக்கும்.
அதில் உள்ள Menubar பற்றி வரிசையாக பாப்போம்.
1. File
2. Edit
3. View
4. Stacks
5. Label
6. Tools
7. Window
8. Help
இதில் உள்ள Sub-optionsபற்றி பாப்போம்\
1. File
New Folder
Open
Open With
Rename
Batch Rename
Place in Photoshop
Get Photos from Camera
Import iles
Close Window
2. Edit
Undo/Redo
Cut
Copy
Paste
Preferences
Keyboard Shortcuts
Please Login to React
React செய்ய Google மூலம் லாகின் செய்யவும்.
