About Us

எங்களைப் பற்றி Photoshop Tutorials in Tamil -க்கு வரவேற்கிறோம். www.pstutstamil.com என்பது Photoshop-ஐ தமிழ் மொழியில் எளிமையாகவும், தெளிவாகவும் கற்றுக்கொடுக்க உருவாக்கப்பட்ட ஒரு கல்வி இணையதளம். இந்த தளத்தில் Photoshop Basic முதல் Advanced வரை படிப்படியான Tutorials, Photo Editing, Poster Design, Banner Design, Logo Design, AI Tools, Tips & Tricks மற்றும் Photoshop தொடர்பான புதிய தகவல்கள் தொடர்ந்து பகிரப்படுகின்றன. எங்கள் நோக்கம், தமிழ் பேசும் அனைவரும் Photoshop-ஐ தங்கள் சொந்த மொழியில் எளிதாகக் கற்று, தங்கள் திறமையை மேம்படுத்த உதவுவதாகும். எங்களின் அனைத்து Tutorials-களும் புரிந்துகொள்ள எளிதான மொழியில், நடைமுறை உதாரணங்களுடன் வழங்கப்படுகின்றன. Photoshop Tutorials in Tamil -ஐ தொடர்ந்து பார்வையிட்டு ஆதரவு அளிப்பதற்கு மனமார்ந்த நன்றி.